Sunday, March 22, 2026
HomeUncategorizedசென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவடைகின்றன

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவடைகின்றன

சென்னை உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைத்து அரசு ஆணை!

மேலும் திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைத்தும்; கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை அமைக்கவும் அரசாணை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments