Sunday, April 5, 2026
HomeUncategorizedசென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம். சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல். சென்னை பல்கலை.

2017-18 முதல் 2020- 21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments