Home Uncategorized சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு

சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு

சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு நேற்று 39 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அரசு பொது மருத்துவமனையில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தற்போது தனியார் மருத்துவ மனையில் 3 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் அவர்களும் வீடு திரும்புவர் என தெரிவிக்கப்படுள்ளது

Exit mobile version