Wednesday, March 4, 2026
HomeUncategorizedசென்னை உள்ளிட்ட அதன் புறநகரங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட அதன் புறநகரங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்து 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments