Home Uncategorized சென்னை விமான நிலையத்தில் அமலுக்கு வரும் வைபை வசதி

சென்னை விமான நிலையத்தில் அமலுக்கு வரும் வைபை வசதி

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச வைபை வசதியானது அடுத்த மாதம் இறுதி முதல் அமலுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் இந்தியசிம் வாங்காமலேயே குறிப்பிட்ட அளவுக்கு இணைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version