Uncategorized சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம். February 13, 2025 FacebookTwitterPinterestWhatsApp சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம். பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை. டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.