Tuesday, March 10, 2026
HomeUncategorizedசென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 50.71% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் – 55.66%

புழல் – 86.73%

பூண்டி – 19.19%

சோழவரம் – 9.71%

கண்ணன்கோட்டை – 69.2%

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments