சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 43.58% நீரிருப்பு உள்ளது.
மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.124 டிஎம்சி மட்டுமே உள்ளது!
செம்பரம்பாக்கம் – 50.73%
புழல் – 72.76%
பூண்டி – 14.17%
சோழவரம் – 10.45% கண்ணன்கோட்டை – 60.6%

