Home Uncategorized சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியுள்ளார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைப்பதாக, மாணவிகள் தம்மிடம் கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version