Home Uncategorized தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

சென்னை, ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவ வீடியோவை காணும்போது நெஞ்சமே பதறுகிறது. தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version