Home Uncategorized சென்னையில் இன்று பனி மூட்டம்

சென்னையில் இன்று பனி மூட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. 

 

Exit mobile version