Uncategorized ஒரு கிலோ மல்லிகைப்பூ 5000 ரூபாய்! January 14, 2024 FacebookTwitterPinterestWhatsApp தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 5000 ரூபாய்க்கு விற்பனை, கனகாம்பரம் பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 2500க்கும் விற்பனை..