Home Uncategorized சென்னையில் இயங்கும் சட்டவிரோத கன்சல்டன்சிகள்

சென்னையில் இயங்கும் சட்டவிரோத கன்சல்டன்சிகள்

சென்னையில் 10 க்கும் மேற்பட்ட சட்ட விரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சி மீது நடவடிக்கை *70-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

Exit mobile version