சென்னையில் காற்றுடன் மழை பெய்வதால், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்* சென்னையில் காலை 10 மணியில் இருந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழை
கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், மும்பை, ஐதராபாத்தில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன கனமழையால் மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு
தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன மழை, சூறைக்காற்று வேகம் குறைந்த பின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்
