சென்னை, கிண்டியில் கனமழை காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்பு கத்திப்பாராவின் நாற்றிசையிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பு வடபழனி, போரூர், தாம்பரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் மீனம்பாக்கம் விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் கனமழை – போக்குவரத்து கடும் பாதிப்பு
RELATED ARTICLES

