Uncategorized சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம். October 31, 2024 FacebookTwitterPinterestWhatsApp சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம். இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு.