Home Uncategorized தீபாவளி திருநாள் தருமையாதீனம் ஆசியுரை

தீபாவளி திருநாள் தருமையாதீனம் ஆசியுரை

தீபாவளி திருநாள் ஆசியுரை – ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் 31.10.2024 தருமையாதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் தீபாவளி திருநாள் சிறப்பு ஆசியுரை வழங்குகின்றார்கள். அனைவரும் ஆசியுரையினைக் கேட்டு பெருவாழ்வு பெற்றுய்யவும். #தீபாவளி_திருநாள்_ஆசியுரை

Exit mobile version