சென்னை அண்ணா சாலையில் ஐந்து மாடிக்கட்டடம் குலுங்கியதாக கூறி, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.