Home Uncategorized சென்னையில் திடீர் மழை – வெப்பம் சற்றே குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் திடீர் மழை – வெப்பம் சற்றே குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

வடக்கு-தெற்கு நகரும் புயல்களின் இயக்கத்தால், ரெட்ஹில்ஸ், அம்பத்தூர், போரூர், முகலிவாக்கம், வளசரவாக்கம், தாம்பரம், குடுவாஞ்சேரி, பூந்தமல்லி, திருவேற்காடு போன்ற நகரின் மேற்குப் பகுதிகள் மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது.

மழை தொடங்கிய சில நிமிடங்களில் வெப்பநிலை 38 லிருந்து 25 வரை விரைவாக வீழ்ந்தது.

Exit mobile version