Home Uncategorized சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு .

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு .

நேற்று 50 வாகனங்களும், இன்று முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும். அரை கிலோ காய்கறி 20 ரூபாய் திட்டம் – தமிழக அரசு தொடங்கியுள்ளது.  
சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி  பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
 
தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும். மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளன.  நேரடியாக வீடுகளுக்கு வந்து இவர்கள் காய்கறிகளை விற்பனை செய்வார்கள்.

Exit mobile version