சென்னையின் நீர் ஆதாரமாக உள்ள புழல், பூண்டி, சோழவரம் & கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரிகளின் நீர் இருப்பும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மொத்தக் கொள்ளளவில், புழல் ஏரி 80% அளவிற்கு நிரம்பியுள்ளது
சென்னையின் ஏரிகளின் நீர் இருப்பும்
RELATED ARTICLES

