சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலமான ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று, அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்