Home Uncategorized செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு :30வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. 

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்- செந்தில் பாலாஜி தரப்பை தெரிவிக்க விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார் ஆனந்த் வெங்கடேஷ் நீதிபதி

Exit mobile version