Sunday, March 8, 2026
HomeUncategorizedசிஎஸ்கே-வில் மீண்டும் இணையும் சின்ன தல!

சிஎஸ்கே-வில் மீண்டும் இணையும் சின்ன தல!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என்று புனைப்பெயர்களால் அழைக்கப்படும் ரெய்னா, தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை சிஎஸ்கே அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments