சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலம் தூது விட்டார்; நான் ஒப்புக் கொள்ளவில்லை – டி.ஐ.ஜி வருண்குமார்*
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பரபரப்பு பேட்டி:
“அவரை எப்படி சொல்லலாம் என்றால், மைக் முன்னால் புலி, மற்ற இடங்களில் எல்லாம் எலி. தொழிலதிபர் மூலம் நான் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன்.
டிண்ட் போட்ட காரில் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் அதை ஒத்துக் கொள்ளவில்லை, எனக்கு உடன்பாடு இல்லை. பொது வெளியில் மன்னிப்பு கேட்கட்டும் என்று கூறினேன் என தெரிவித்துள்ளார்.
