Saturday, March 14, 2026
HomeUncategorizedசீனாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்

சீனாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்

2 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பாக சீனாவில் 3,393 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

பல நகரங்களில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments