Uncategorized சீனாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான் March 13, 2022 FacebookTwitterPinterestWhatsApp 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பாக சீனாவில் 3,393 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. பல நகரங்களில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு