Monday, March 2, 2026
HomeUncategorizedசிக்கல் கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிக்கை

சிக்கல் கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிக்கை

சிக்கல் சக்திவேல் வாங்குதல் கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிக்கை சிக்கல் ஸ்ரீ வேல்நெடுங்கண்ணி சமேத  ஸ்ரீ நவநீதேஸ்வரர் திருக்கோயில்  ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத #ஸ்ரீசிங்காரவேலவர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்ற கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிகை

(01/11/24) முதல் (11/11/24) வரை (02/11/24) – 1ம் நாள் – காலை காப்பு கட்டுதல் இரவு தங்க மஞ்சம்

(03/11/24) – 2ம் நாள் – காலை நாகாபரணக் காட்சி இரவு  பவள ஆட்டுக்கிடா வாகனம்

(04/11/24) – 3ம் நாள் – காலை மோகனாவதாரக் காட்சி இரவு  தங்க மயில் வாகனம் (05/11/24) – 4ம் நாள் – காலை வேணுகோபால அவதார காட்சி இரவு  வெள்ளி ரிஷப வாகனம்

(06/11/24) – 5ம் நாள் – காலை  திருத்தேர் இரவு திருக்கோயில் திரும்பி  சக்திவேல் வாங்குதல் ( வியர்வை ததும்பும் காட்சி) – மஹா அபிஷேகம் தீபாராதனை

(07/11/24) – 6ம் நாள் – காலை சண்முகார்ச்சனை – மதியம் சஷ்டி மஹா அபிஷேகம் – மாலை #தங்க_ஆட்டுக்கிடா வாகனம் – #சூரசம்ஹாரம் பின்னர் #இந்திர_விமானம்

(08/11/24) – 7ம் நாள் – காலை  தங்க_மயில் வாகனம் – தீர்த்தவாரி – அபிஷேகம் மாலை – ஸ்ரீ பால சிங்கார வேலவர் #தங்க_குதிரை வாகனம் இரவு #தேவசேனை_திருக்கல்யாணம்  வெள்ளி ரதம்  

(09/11/24) – 8ம் நாள் – காலை அபிஷேகம் – இரவு #வள்ளி_திருக்கல்யாணம் – #புஷ்ப_பல்லக்கு (10/11/24) – 9ம் நாள் – காலை அபிஷேகம் மாலை #சயனத்திருக்காட்சி – விடையாற்றி விழா

(11/11/24) – 10ம் நாள் – காலை பிராயச்சித்த ஹோமம் – அபிஷேகம் – யதாஸ்தான பிரவேசம் அனைவரும் வருக!! இறையருள் பெறுக!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments