Home Uncategorized சிம்பு தனது பிறந்த நாளில் தனது அடுத்த மூன்று படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக...

சிம்பு தனது பிறந்த நாளில் தனது அடுத்த மூன்று படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளில் தனது அடுத்த மூன்று படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். “மாநாடு,” “வெந்து தணிந்தது காடு,” “பத்து தல” என ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவர், தற்பொழுது “தக் லைஃப்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Exit mobile version