Uncategorized நெல்லையப்பர் திருக்கோயிலில் தங்க விளக்கு* ஏற்றும் வைபவம் January 29, 2025 FacebookTwitterPinterestWhatsApp திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் *தை அமாவாசை* பத்திர தீபத் திருவிழாவை முன்னிட்டு *தங்க விளக்கு* ஏற்றும் வைபவம் நடைபெற்றது