Home Uncategorized சினிமா துணை நடிகை விபரீத முடிவு..!

சினிமா துணை நடிகை விபரீத முடிவு..!

(மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் – 044-24640050) 

சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் (29) தனது வீட்டில் தற்கொலை.

காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

 வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

Exit mobile version