Friday, February 6, 2026
HomeUncategorizedசினிமா துணை நடிகை விபரீத முடிவு..!

சினிமா துணை நடிகை விபரீத முடிவு..!

(மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் – 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் – 044-24640050) 

சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் (29) தனது வீட்டில் தற்கொலை.

காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

 வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments