Home Uncategorized சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

88.39% மாணவர்கள் 12ம் வகுப்பு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbse results.nic.in

என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்

சென்னை மண்டலத்தில் 97.39%,

அதிகபட்சமாக விஜயவாடா மண்டலத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சி

Exit mobile version