Uncategorized “பொள்ளாச்சி போன்று கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும்” May 14, 2025 FacebookTwitterPinterestWhatsApp பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும்” – முதலமைச்சர் ஸ்டாலின்