Home Uncategorized சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 

நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

Exit mobile version