Uncategorized கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது May 13, 2024 FacebookTwitterPinterestWhatsApp 1 கிலோ பீன்ஸ் ₹200 – ₹230க்கு விற்பனை 1 கிலோ பச்சை மிளகாய் ₹ 70க்கு விற்பனை 1 கிலோ அவரைக்காய் ₹90 – ₹110க்கு விற்பனை 1 கிலோ கேரட் ₹50 – ₹70க்கு விற்பனை 1 கிலோ பூண்டு ₹250க்கு விற்பனை 1 கிலோ சேனைக்கிழங்கு ₹70க்கு விற்பனை