Monday, June 29, 2026
HomeUncategorizedசிறப்பு பேருந்துகள் செல்ல முன் பதிவு

சிறப்பு பேருந்துகள் செல்ல முன் பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம்பேர் பயணித்துள்ளனர். இதுவரை 196310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன் பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments