Home Uncategorized சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை – ஆட்சியர் எச்சரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை – ஆட்சியர் எச்சரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடுவது குறித்த தமிழக அரசின் உத்தரவு கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உறுதி.

தீட்சிதர்களை கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது – தீட்சிதர்கள் தரப்பு வாதம்

தமிழக அரசின் உத்தரவை வைத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  – கூடுதல் ஆட்சியர் எச்சரிக்கை.

Exit mobile version