Monday, August 17, 2026
HomeUncategorizedசித்ராஞ்சலி 75 - ஓர் பிளாட்டினம் பனோராமா என்ற பெயரில் விர்ச்சுவல் கண்காட்சி

சித்ராஞ்சலி 75 – ஓர் பிளாட்டினம் பனோராமா என்ற பெயரில் விர்ச்சுவல் கண்காட்சி

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சித்ராஞ்சலி 75 – ஓர் பிளாட்டினம் பனோராமா என்ற பெயரில் விர்ச்சுவல் கண்காட்சி ஒன்றை புனே, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் “சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்,” என்ற தலைப்புகளில் 75 படங்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments