சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது.
மே 25ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலை தேர்வுக்கு https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
