Home Uncategorized இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது

இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இன்று இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும், பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version