Monday, August 31, 2026
HomeUncategorizedசமையல் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார் டிரம்ப்

சமையல் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார் டிரம்ப்

அமெரிக்க தேர்தலை ஒட்டி வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக மெக்டெனல்ஸ் உணவகத்திற்கு சென்று சமையல் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப்

இந்திய தேர்தல்களிலும் இந்திய அரசியல் வாதிகள் தோசை சுடுவது டீ போட்டு கொடுப்பது போன்றவற்றை செய்வதை வழக்கமான ஒரு யுத்தியாக கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments