Wednesday, March 4, 2026
HomeUncategorizedசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
 
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டருக்கான விலை ரூ.84.50 அதிகரித்து ரூ.1687.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments