ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவுக்காக சமந்தாவின் சிலை அடங்கிய கோயில் ஒன்றை உருவாக்கி உள்ளார். இது அங்கு இருப்பவர்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை காணா ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமந்தா ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
