Home Uncategorized சமூக வலைதளம் வாயிலாக நடிகர் சந்தானம்

சமூக வலைதளம் வாயிலாக நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சந்தானம், இப்படம் விரைவில் OTT-யில் வெளியாகும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Exit mobile version