தற்போது காமெடி நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
இதனை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படத்தை வெப் சீரிஸாக இயக்க முடிவு செய்துள்ளார்.
