Tuesday, March 24, 2026
HomeUncategorizedசமயபுரத்தாள் தாய் வீட்டில் மாசி தேரோட்டம் கோலாகலம்

சமயபுரத்தாள் தாய் வீட்டில் மாசி தேரோட்டம் கோலாகலம்

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் தாய் வீடான, இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் திருக்கோயிலில் மாசி தேர்த் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (03.03.2024) காலை கோலகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆதி மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments