Home Uncategorized சனிக்கிழமைகளில் விடுமுறையா? இல்லையா?

சனிக்கிழமைகளில் விடுமுறையா? இல்லையா?

2025ஆம் ஆண்டில் அனைத்து சனிகிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் வங்கி அதிகாரிகள், இது பொய்யான தகவல் என்று மறுத்துள்ளனர்.

அரசு பொது விடுமுறைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version