Thursday, March 12, 2026
HomeUncategorizedசந்திரயான் 3 விக்ரம் லேண்டர்,  பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம் 

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்,  பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம் 

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்,  பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம் 
 
இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப  இதுவே கடைசி வாய்ப்பு 
 
ஒருவேளை இன்று லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிடில், இனி இதனை  எழுப்ப சாத்தியமிருக்காது 
 
சந்திரயான் 3 அனுப்பப்பட்டதற்கான   நோக்கத்தை 100% நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்*

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments