Home Uncategorized சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை – முதலமைச்சர் 

சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை – முதலமைச்சர் 

சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை – முதலமைச்சர் 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, வரியை உயர்த்தவேண்டிய நிலை. மேலும், ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு 3 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது 

கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version